expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> July 2012 ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 29 July 2012

நிலவு.



...அவளோடு நான் பார்த்த...
...அந்த நிலவு...
...இன்றும் வந்தது...
...அவளின்றி...


தனிமை


...என் தனிமை இரவுகள்...
...நிதமும் என்னை...
...தேடிக்கொண்டுதான் இருக்கின்றன...
...உன் நினைவுகளில்...


நினைவு.



..அழுகின்ற விஷயங்களை...
...தவிர்க்க துணிகின்ற நேரத்தில்...
...மறந்தும் மறக்காமல்...
...வந்து விடுகிறது...
...உன் நினைவு...


நினைவு



...நீ என்னை நினைத்து கூட...
...பார்த்ததில்லை ஒருநாளும்...
...ஆனால் நான் உன்னை மறக்க கூட...
...நினைத்ததில்லை ஒருபோதும்...


ரோஜா


அன்பே !
உன் இதழ் திறந்து மொழி பேச
சொன்னால்
நீ ரோஜாவின் இதழ்களை
கொய்து எறிவதன் காரணம் என்னவோ!
...

உன்னை


...உன்னை மறந்தால்...
...மறுபடி நினைப்பேனா...
...தெரியவில்லை...
...எனக்குதான் உன்னை...
...மறக்கவே தெரியாதே...


காதல்கதை...♥



...உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை...
...நான் அவளை காதலிப்பது...
...உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை...
...அவள் இன்னொருவனை காதலிப்பது...


கற்பனை


...உன்னோடு வாழாத...
...போதும் உன் உருவத்துடன்...
...வாழ்ந்துவிடுகிறேன்...
...கற்பனையில் ஆவது...


நினைவுகள்...



...நினைப்பதற்கு பல நினைவுகள்...
...இருந்தபோதும் உன் நினைவை விட...
...இனிமையான நினைவுகள்...
...எதுவும் இல்லை...


பிரியமான இதயங்கள்




...உன்னைவிட்டு பிரியவும் முடியாது...
...என்னை விட்டு பிரிக்கவும் முடியாது...
...பிரியமான இதயங்கள் பிரிந்து வாழவும் முடியாது...


நீ


..எல்லா இடத்திலும் நீ...
...இருக்கிறாய் என்கிறார்கள்...
...ஆனால் நான் தேடிய இடத்தில்...
...நீ இல்லை...


பிறவி


.நீ பிரிந்து போனாய்...
...இந்த பிறவியில்...
...மறுபடியும் பிறந்து வருவேன்...
...உனக்காய் மறுபிறவியில்...


அவள்


அவன் நேசித்தான்...
...அவள் நேசிக்கவில்லை...
...இன்று அவள் நேசிக்கிறேன்...
...ஆனால் அவன் சுவாசிக்கவே இல்லை...



என் உயிரே.

வாழ்ந்தால் உன் அன்பில் வாழ வேண்டும்...
...செத்தால் உன் மடியில் சாக வேண்டும்...
...என் உயிரே...



இதயம்.


...என்னை...
...இயக்குவது...
...இதயமாக இருந்தாலும்...
...என் இதயத்தை...
...என்றும் இயக்குவது...
...அன்பே! நீயல்லவா...


வாழ்ந்த நிமிடம்


நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை...
...காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...
...உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை...
...காரணம் இன்றும் அது அழகாய் இனிப்பதால்...

யுகம்



...உன்னை பிரிந்து...
...ஒருயுகம் கூட வாழ்வேன்...
...ஆனால் உன்னை இழந்து...
...ஒருநிமிடம் கூட...
...என்னால் வாழமுடியாது...


LOVE


..பார்க்கும் போது எல்லாம் நினைத்தேன்...
...உன்னை பிரிய கூடாது என்று...
...பிரியும் போது நினைக்கிறன்...
...உன்னை ஏன் பார்த்தேன் என்று...


தென்றலே...


தென்றலே...
இன்று என்ன
இத்தனை
மென்மை உன்னில்
அவளை தொட்டுவிட்டதால்
உனக்கும் மென்மை
என்னும் தன்மை
மேலும் விளங்கிவிட்டதோ...


விழிகள்


...அன்பே...
...யானை வீதியில்...
...வருகையில்...
...பார்த்து விடாதே...
...மதம் பிடித்து விட போகிறது...
...உன் மயக்கும் விழிகள் கண்டு...


LIFE


...பார்க்கும் போது எல்லாம் நினைத்தேன்...
...உன்னை பிரிய கூடாது என்று...
...பிரியும் போது நினைக்கிறன்...
...உன்னை ஏன் பார்த்தேன் என்று...


நினைவுகள்.


உன்னை காதலிப்பதில்...
...தோல்வி அடைந்த நான்...
...இறப்பதிலும் தோல்வி அடைந்தேன்...
...உன் நினைவுகளை சுமப்பதனால்...

காதல்



...சின்னச்சின்ன பார்வைகளால்...
...நீ தந்த காதல்...
...உன் சின்னச்சின்ன வார்த்தைகளால்...
...உடைந்து போனதென்ன இன்று...


இதயம்


அணைப்பதற்கு கைகள்...
...அழுவதற்கு கண்கள்...
...சாய்ந்து கொள்ள ஒரு மடி...
...அதுவும் நீயாக இருந்தால்...
...இதயம் மட்டும் அல்ல...
...உயிரையும் கொடுப்பேன்..

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்