வாழ்க்கையில் 5 தவிர்க்கமுடியாத உண்மைகள் :-
1. அனைத்திற்கும் மாற்றமும் முடிவும் உண்டு .
2. எல்லா காரியங்களும் எல்லா நேரத்திலும் நாம் நினைத்தபடி நடக்காது .
3. வாழ்க்கை எப்பொழுதும் சுகமானதாக இருக்காது .

4. வலி என்பது வாழ்வின் ஒரு அங்கம் .
5. எல்லா மனிதர்களும் எல்லா நேரங்களிலும் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்ததில்லை .

09:40
ASWIN GEORGE