உயிரோடு நான் வாழ
உனது அன்பு ♥♥
ஒன்றே போதும்... ...♥♥...
நீயில்லா பொழுதுகளிலும்
உன் நினைவுகள்
என்னோடு இருக்கின்றன
இரவு இல்லா நேரத்திலும்
கனவுகளுடனே நான்
வாழ்கிறேன்
எங்கோ நீயிருந்தாலும்
உன் குரல்கள் மட்டும்
எனக்குள்ளையே
ஒலித்துக் கொண்டிருக்கின்றன.. ♥♥
உயிரோடு நான் வாழ
உனது அன்பு ♥♥
ஒன்றே போதும்... ...♥♥...,,,,,,,,,,,,,,,,,
உனது அன்பு ♥♥
ஒன்றே போதும்... ...♥♥...
நீயில்லா பொழுதுகளிலும்
உன் நினைவுகள்
என்னோடு இருக்கின்றன
இரவு இல்லா நேரத்திலும்
கனவுகளுடனே நான்
வாழ்கிறேன்
எங்கோ நீயிருந்தாலும்
உன் குரல்கள் மட்டும்
எனக்குள்ளையே
ஒலித்துக் கொண்டிருக்கின்றன.. ♥♥
உயிரோடு நான் வாழ
உனது அன்பு ♥♥
ஒன்றே போதும்... ...♥♥...,,,,,,,,,,,,,,,,,



03:22
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment