expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழன் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 20 May 2012

தமிழன்



தமிழன் தமிழன் நாமெல்லாம் தமிழன் வேறுபாடுகள் உணராது விதைந்துரைக்கும் வீரத்தமிழர் நாமெல்லாம் தமிழும் தாய்மையும் ஒன்றே தமிழனும் உணர்வும் ஒன்றே ஆனாலும் தமிழக தமிழனும் ஈழத்தமிழனும் வேறு பாடுகள் புரிந்து விளங்கி புரிதல் வேண்டும் தமிழிழத் தமிழன் உயிர் பறிக்கபடுகிறது தினம் அன்னியர் ஆதிக்கத்தால் தமிழக தமிழன் உயிரை வைத்து உழைப்பை சுரண்டுவார் தமிழனே தமிழனை சிங்களம் அல்ல தமிழிழம் தனித்தே என்பன் ஈழத்தமிழன் தமிழன் நான் மார்பு தட்டி ஜெகிந் வந்தே மாதரம் அகவணக்கம் சொல்லி தமிழன் நன் தமிழ் நாடு எனது என்பான் தமிழக தமிழன் எல்லாம் கிடைத்தும் சுரண்டி மக்களை சுதந்திரம் மறந்தான் தமிழக தலைமை வழிகள் இருந்தும் காட்டி கொடுத்து வாழ்வை ஈழநதன் தமிழ் ஈழத்தமிழன்

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்