சென்னையில் பிராட்வே ஏரியா அருகில் வசித்து வரும் தாமோதரன் கனவுக்கு செயல் கொடுப்போம் இலவச டியூஷன் மையத்தை நடத்தி அதன் மூலம் 50 ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி சேவை அளித்து வருகிறார்.
மாற்று திறனாளியான தாமோதரன் போலியோ அட்டாக் மூலம் இரு கால்கள் பாதிக்கபட்டு இருந்தாலும் தன் சேரி பகுதி மக்களின் குழந்தைகளின் கல்வி தரம் உயர பாடுபடுகிறார். மூன்று பேர் மட்டுமே தங்கும் ஒரு சிறிய அறையில் கனவுக்கு செயல் கொடுப்போம் இலவச டியூஷன் மையத்தை நடத்தி வருகிறார்.
டியூஷன் மையத்தில் பயின்று வரும் குழந்தைகளை சந்தித்தேன். அன்போடு பழகினார்கள், சிறிது நேரமே பழகி இருந்தாலும் அந்த குழந்தைகள் காட்டிய அன்பு கொள்ளை கொள்ள செய்தது.
சென்னையில் இயங்கி வரும் கனவுக்கு செயல் கொடுப்போம் இலவச டியூஷன் மையத்திற்கு உதவ சென்னை பகுதியை சேர்ந்த நல்ல உள்ளங்கள் முன் வரலாம்.
தாமோதரன் தொலைபேசி எண்: 9551557026

20:51
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment