என்னை நீ
புரிந்து கொள்ளாத
தருணங்களில்
நினைத்தது உண்டு ..
உறைந்தது உண்டு ..
நான் தான்
உன்னை புரிந்து
கொள்ள வில்லையோ
என்று ...
Posted in: காதல் கவிதை



01:43
ASWIN GEORGE



0 comments:
Post a Comment