பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனாலே குறைக்க மாட்டேன்
பரிவொன்று கண்மலரில் தெரியும் போதில் - நான்
பலசொல்லி எனனுள்ளே வருந்த மாட்டேன்
வரியொன்று தவறான பாடல் போல - நீ
வழியொன்று காட்டுகிறாய் அதனால் என்ன?
தெரிவொன்று பிழையானால் காதல் வாழ்வில் - நாம்
திருத்துவதும் திருந்துவதும் முடியா தன்றோ!

02:48
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment