இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.7.50 உயர்வு.... இது இன்றைய செய்தி....
மாதம் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
மூன்று மாதத்திற்கு ஒரு முறை மண்ணெண்ணெய், கேஸ் விலை உயர்வு...
நினைக்கும் போதெல்லாம் நினைத்தை எல்லாம் விலை ஏற்றம் செய்து கொண்டிருந்தால்...
ஆளும் ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது.....????
இந்த நிலை யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்படித்தான் இருக்கின்றது....!!
ஆட்சியாளர்கள் தான் மறுகின்றார்களேயொழிய...
ஆட்சி முறையில் மாற்றம் தெரியவில்லை....
நேரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும்....
மறைமுகமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்து விடுகின்றது....
இதே நிலை நீடித்தால்......
வாழத்தகுதி இல்லாமல் போய்விடுமோ மக்களுக்கு...
என்கிற அச்சம் தோன்றுகின்றது....



01:45
ASWIN GEORGE
.jpg)
Posted in: 

0 comments:
Post a Comment