ஒரு இந்திய வீரனின் வறுமையும், சாதனையும்
இவர் பெயர் சசிகாந்த கோட்கர் மும்பையில் ஆண் அழகன் அதாவது மும்பையில் ஸ்ரீ பட்டம் வென்றவர். மாநில அளவில் சாதிப்பது என்பதே பெரிய விடயம் அதையும் தாண்டி இவர் சாதித்துள்ளார். சாதிப்பது பெருமைதானே அதற்கு இப்போது என்ன என்கின்றீர்களா?.
ரொட்டி சுடும் சாதனை வீரன்
ஆனால் அந்த சாதனையாளன் விட்டால் உலக சாதனையே படைப்பார் போல் உள்ளது, ஆனால் அவரை தடுப்பது அவரது வறுமை.
மும்பையில் சேரிப்பகுதியில் இவர் செய்யும் தொழில் தனது குடும்பத்தாருடன் இணைந்து அப்பளம்,ரொட்டி சுடுவது.
வறுமையின் காரணமாக கையில் வைத்திருக்கும் வில்லையும் அம்பையும் விற்ற நிஷா ராணி -
உலக நாடுகள் பல தமது நாட்டில் ஒரு சின்ன சாதனைக்கு தகுதியானவர்கள் என தென்பட்டாலே அப்படியே அலேக்காக தூக்கி வந்து மேலும் பல சாதனைகள் புரிய வைத்து அவருக்கு இந்த நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பார்கள்.
ஆனால் இவர் பிறந்ததோ இந்தியாவில் பாவம் அப்பளம்,ரொட்டி செய்ய விட்டு இந்திய அரசு கவுரவித்துள்ளது. சில நாட்கள் முன்னர் வில் வித்தை வீராங்களை வறுமை காரணமாக தனது வில்லையும் அம்பையும் விற்றதும் இதே இந்தியாவில்தான்.
உசைன் பேல்ட் - உலகின் வேகமான ஓட்டக்காரர் -
காடு மேடுகளில் ஓடித்திருந்த உசைன் போல்ட் என்பவரை ஜமாய்க்கா ஒரு நடுத்தர நாடாக இருந்தபோதும் அவருடைய சாதனைக்கு பல வழிகளில் ஊக்குவித்தது, ஆனால் வல்லரசு என கூறும் இந்தியா? இச்செய்தியை பரப்புங்கள் வீரர்கள் சாதிக்கட்டும் ....

20:26
ASWIN GEORGE
.jpg)
Posted in: 

0 comments:
Post a Comment