expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> MANITHAN ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 20 May 2012

MANITHAN



மிருகமாக இருந்தவன் மனதில் அன்பு,காதல் உருவாகி மனிதனாகினான் இன்று மனிதத்தை தொலைத்துவிட்டு அந்த வேஷத்தை மட்டும் கலைக்காமல் மனிதன் என்கிறான்......... எங்கும் வன்முறை ஒருவனை ஒருவன் அழிக்கவே அவனது ஆக்கங்கள் இருகின்றன..... எங்களை நாங்களே அழிபதுக்கு போட்டிபோட்டுக்கொண்டு புது புது கண்டுபிடிப்புகள் ........... மதம், நாடு, மொழி, இனம், சாதி, என பிரிந்து நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டியில் மீண்டும் மிருகமாகிபோனான்............

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்