நம்மை ஆளும் தவறான ஆட்சியாளர்களால் குழந்தைகளும் சேர்ந்து உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற அவல நிலை!!! சிறுவர்,சிறுமியர்க்கு கட்டாய கல்வி அவசியம்!!!அவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது!!! ஆனால்,விலைவாசியை தாறுமாறாக உயர்த்தி அவர்களின் பெற்றோர்களை வதைக்கலாம்!!! என்ன நினைப்பில் ஆளுகிறார்களோ?அவர்களுக்கே வெளிச்சம்!!!
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



09:50
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment