A- ன் வாழ்வினிலே B- ரகாசிக்க வந்தவளே C- ங்காராப் பசுமையே... உனக்கு D- ருஷ்டி பொட்டு வைக்கட்டுமா? E- ன்றல்லா நேற்றல்ல... என்றென்றும் F- பொழுதும் உன் நினைவால் என் G- வன் வாடுதடி கண்ணே... H- சமயம் உன்னைக் கண்டாலும் நான் I- ஸ் மழையில் நனைகிறேனடி! J- ன்மங்கள் பல எடுத்தாலும் நான் K- ட்க விரும்புவது உன் குரலைத்தான் L- ல்லா ராகத்திலும் பாட வேண்டுமா? M- ம்மாடி ஆத்தாடி ஆட வேண்டுமா? N- ன சொன்னாலும் செய்வேன்... உன் O- ரப் பார்வை தரும் இன்பத்திற்காக! P- ச்சையாக உன் நட்பைக் கேட்டு Q- வில் நிற்பவர்கள் ஆயிரம்! R- ரமுதே நீ S- என்று சொல்லிவிடு T- ல்லிக்கே உன்னை நான் U- வராணி ஆக்குவேன்! V- ரலால் நீ தீண்டினால் போதும்... W- னிட் மின்சாரம் தாக்கும்! X- ரே எடுத்தாலும் அதில் - உன் உருவம்...ஆகையால் Y- என்று கேள்வி கேட்காமல் Z- என்று பதில் சொல்லடி பெண்ணே..
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



11:33
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment