அன்பே அழகே நீ
அன்பைச் சுமந்து தினம் ஆசைகள் நீ தந்து
பூசைக்கு வந்த மலரும்
நீதானே
கோயில் வாசல் நீ மறைத்து கோகிலா எனக்காய்
நீ வாழ்ந்து
கோலம் போட்டு நீ வாழ்கின்றாய் குலமகளே
நீ குடும்பவிளக்கு நீ அம்மா
மழையே மழையே நீ இளம் பயிர் பார்த்து
இணைந்திட நீ பொழிந்து
பயிருக்கு சொந்தம் என்பாய்
பூவே பூவே நீ அழகுடன் மலர்ந்து
உனைத்தாங்கும் காம்புக்கு சொந்தம் என்பாய்
பெண்ணே பெண்ணே நீ பூத்து உனக்குள் நீ மலர்ந்து
உன் கண்ணுக்குள் இருக்கும் அன்பு உயிருக்குள்
பார்வை அடைந்து விடுகின்றாய்
அன்பைச் சுமந்து தினம் ஆசைகள் நீ தந்து
பூசைக்கு வந்த மலரும்
நீதானே
கோயில் வாசல் நீ மறைத்து கோகிலா எனக்காய்
நீ வாழ்ந்து
கோலம் போட்டு நீ வாழ்கின்றாய் குலமகளே
நீ குடும்பவிளக்கு நீ அம்மா
மழையே மழையே நீ இளம் பயிர் பார்த்து
இணைந்திட நீ பொழிந்து
பயிருக்கு சொந்தம் என்பாய்
பூவே பூவே நீ அழகுடன் மலர்ந்து
உனைத்தாங்கும் காம்புக்கு சொந்தம் என்பாய்
பெண்ணே பெண்ணே நீ பூத்து உனக்குள் நீ மலர்ந்து
உன் கண்ணுக்குள் இருக்கும் அன்பு உயிருக்குள்
பார்வை அடைந்து விடுகின்றாய்



03:54
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment