expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> அழுகை ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 5 June 2012

அழுகை


இந்த அழுகை
தேடலின் அழுகை.
சொல்லப்படாத கவிதை
நம் அழுகை.
வலியின் அழுகை
தாய்மைன்னிலை.
பயத்தின் அழுகை
பள்ளிப்பருவத்தின்
அழுகை.
பருவத்தின் அழுகை,
காதல் வந்த வினை.
பிரிவின் அழுகை
மரணத்தின்னிலை.
அழுகை.அழுகை.
இல்லாமல்
மனிதனில்லை.

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்