expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> அம்மா! ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Friday, 1 June 2012

அம்மா!


அம்மா! என்னை வளர்க்க உங்கள் வாழ்க்கையில் நீ சிந்திய இரத்தம்..... என் கை பிடித்து நீ கொடுக்கும் முத்தம்.... என் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்து,அழைத்ததும் என் செல்ல பெயர் சொல்லி அழைக்கும் சத்தம்........ அம்மா! என்னும் பல ஜென்மங்கள் உன் வயிற்றில் பிறக்க ஏங்குகிறேன் நித்தம்

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்