expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> அம்மாவின் அன்பு ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 3 June 2012

அம்மாவின் அன்பு


உன் அம்மாவின் அன்பு எப்போதும் இருக்கும் -நீ நெனச்சாலே போதும் உடம்பெல்லாம் சிலிர்க்கும் உனக்குள்ளே தாயிருக்கா உதிரத்தில் கலந்திருக்கா உள்ளத்து உணர்வெல்லாம் உன் நினைவோடு தானிருக்க தாயோட நேசம் -உன் உயிர் காற்றின் சுவாசம் அன்பென்று சொன்னாலே -அது தாயிடம் தான் வீசும் தாயை நேசிப்போம்

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்