expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> LOVE ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 5 June 2012

LOVE


செய்து முடித்த எதையும் யோசிக்கவில்லை, யோசித்த எதையும் செய்யவில்லை... கேட்ட வார்த்தைகளை மறக்கவில்லை மறக்கும் அளவிற்கு கேட்கவில்லை... அவன்,தந்த எதையும் திருப்பிக் கொடுக்க வில்லை, கொடுக்கும் அளவிற்கு தரவில்லை... முடிந்ததைப் பற்றி நினைக்கவில்லை, நினைக்கமலிருக்க இன்னும் முடியவில்லை... உயிருடன் வாழ்கிறேன்,உன் நினைவுகளுடன் மட்டும் அல்ல.. உன் உயிருடனும் ..............................

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்