உன்னை நினைத்து கவிதை எழுத சொன்னாய் . நானும் இப்பூவுலகில் உள்ள கோடான கோடி வார்த்தைகளினாலும் முயற்சி செய்து தோற்றுபோனேன் .. எனக்கு துணைக்கு ,வானத்தை , பூமியை , சூரியனை , சந்திரனை ,நட்சத்திரங்களை அழைத்தேன் ,,அனைத்தும் .. நீ ஒரு தேவதை .. என்று ஒரே வார்த்தையில் உன்னை வர்ணித்து விட்டு சென்றுவிட்டன... இறுதியில் என் இதயம் சொன்னது உன்னை நினைத்து கவிதை எழுத வார்த்தைகள் இப்பூவுலகில் இல்லை என ... நானும் சொல்கிறேன் நீயே ஒரு கவிதை...
Saturday, 25 August 2012
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



09:40
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment