expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> அன்பு ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Wednesday, 15 August 2012

அன்பு




வலியை என் அன்பால் 
உணர்கிறேன் உன் மீது 
அன்பு கொண்டு உரிமை 
கொள்ளும் பொழுது என் 
உணர்வுகளை நீ வார்த்தையால் 
கொல்லும் பொழுதுகளில்


உண்மையான
அன்பை பற்றி சொல்ல
என்னிடம் 
வார்த்தைகள் இல்லை.

அன்புக்கு மேலான
உன்னை விட
இந்த உலகில் 
ஏதுமில்லை,,


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்