expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> வேண்டாம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Saturday, 25 August 2012

வேண்டாம்





மௌனத்தை கொடுத்து அர்த்தம் கேட்டவள் அர்த்தம் சொன்னதும் புன்னகை தந்தவள் புன்னகை தந்ததும் கண்களால் பேசியவள் கண்களால் பேசியதும் வெட்கத்தை பரிசளித்தவள் வெட்கத்தை அள்ளிப்பருகியதும் அணைத்துக்கொண்டவள் அணைத்துக் கொண்டதும் ஆசையை தந்தவள்.... வேண்டாம் ... இனி வேண்டமே வேண்டாம் என்றாள்


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்