இன்னும் தொடருமா இந்நிலை'' """""""""""""""""""""""""""""" """""""""
"""" சமத்துவம் அற்ற மனநிலை சமச்சீர் கல்வி பேச்சளவில்' சமுதாய மாற்றங்கள் தேடியே மானிடம் சாக்கடை பூக்களில் சாதுரங்க நாடகம்' சாந்தி சிரிக்குதே சரித்திரம் மறந்து தரித்திரம் பின் பற்றி வாழும் அடிமை தமிழரை எண்ணி' ஏமாந்து ஏமாந்து எரிமலையாய் குமிறி எழாது தமிழா ஏனடா இன்னும் இழி வுரைக்கிறாய் '' ஈன்றவள் பெருமையும் பிறந்த மண் மானமும் காத்திட மறந்து""!!!



10:05
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment