expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> கண்கள், ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 20 May 2012

கண்கள்,




 வண்ணம் தீட்டிய கண்கள், சிட்டேன்ற உருவம், இதுவே இறைவனின் அழகிய படைப்பிற்கு, இன்னொரு மாதிரி வடிவம்! தன் குருவி வயிற்றை உணவு உண்டு நிரப்பி , நாள் முழுதும் வண்ண வானில் கூட்டத்துடன் எதையோ சாதித்த இறுமாப்புடன் பறந்து சுற்றித்திரிந்து, மாலை கூட்டிற்கு திரும்பி, அன்பு பரிமாற்றத்துடன் நாளை முடிக்கும் உன் வாழ்கையை ஏனோ மூட மனிதர்கள் 'அந்தோ பரிதாபமாக' எண்ணுகிறார்கள்! இதுவே இறைவனின் அழகிய படைப்பிற்கு, இன்னொரு மாதிரி வடிவம்!

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்