வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!
வண்ணம் குழைத்து, தூரிகைப் பிடித்து ஓவியம் தீட்டிய காலம் மலையேறிவிட்டது. இது டேப்லட் (tablet) டிராயிங், மவுஸ் பெயின்ட்டிங், ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் என மாறிவிட்ட டிஜிட்டல் யுகம்! மின்னல் வேகத்தில் இப்படி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையின் மிக இளம் பிரதிநிதியாக ஜொலிக்கிறார்... சென்னை, வேலம்மாள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி சிந்துஜா.
ஆம், இந்தக் குட்டிப்பெண், சென்னையில் இயங்கும் 'செப்போன்’ எனும் அனிமேஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ. (C.E.O) எனும் முக்கியமான பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்! 'சின்ன வயதில் திறமையை வளர்த்துக் கொண்டால், பெரியவளானதும் நல்ல வாய்ப்புகள் வரும்...’ என்ற போதனைகளைப் பழசாக்கி, 'திறமை இருந்தால் வயதைப் பொருட்படுத்தாமல் கிரீடம் சூட்ட இந்த உலகம் தயாராகவே இருக்கிறது’ என அப்டேட் செய்திருக்கும் சாட்சி சிந்துஜா!

20:55
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment