சாய்ந்து கொல்ல தோல் வேண்டும் தலை வைத்து படுக்க உன் மடி வேண்டும் என் முடி கலைத்து விட உன் விரல்கள் வேண்டும் என் கன்னங்கள் நனைத்திட உன் முத்தங்கள் வேண்டும் என் கனவுகள் நினைவாகிட நீ எப்பவும் என்னருகில் வேண்டும் என் இதயத்தில் பூ பூக்க உனது உதடுகள் எனது பேரையே சொல்ல வேண்டும் என் ஆயுள் நீடிக்க உன் அன்பு மொத்தமும் வேண்டும்
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



03:32
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment