expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> நண்பா ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Thursday, 17 May 2012

நண்பா



என் விழிகளில் கண்ணீர் துளிகள் !!!
நண்பா!
என் நட்பை புரியாத
உனக்காக...
ஏன் நான் என் விழிகளில் கண்ணீரை
வடிக்க வேண்டும்...
அதனால்...
கட்டளை இடுகிரேன்
இருதியாக
கண்ணீரே...
வராதே என்
கண்களுக்கு அருகே..


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்