expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> முத்தம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 14 August 2012

முத்தம்







இந்த குளிர் காற்றினில் சிக்கிக் கொண்டு

நடுங்குது என் உள்ளம்

என்னவள் மட்டும் என் அருகே வந்து

கட்டி அனைத்து இமைகளை மூடி

உள்ளுக்குள் சிரித்து

வெட்கத்தோடு ஒரு முத்தம் தந்தால்

இந்த குளிர் காற்று கூட

தலை சுற்றி வியர்ந்து போய்

அவள் முத்தங்களுக்கு பணிந்து போய் விடும்

ஏன் தெரியுமா?

கல்லாக இருந்த என் மனத்தை கூட

கரைத்த அந்த முத்தங்களுக்கு முன்

இந்த குளிர் காற்று நிலைத்து நிற்குமா???


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்