expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> நாணயக் கண்காட்சி! ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 22 May 2012

நாணயக் கண்காட்சி!



நாணயக் கண்காட்சி!


வரலாற்று உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், நாணயக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி மே 24-ம் தேதி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

கண்காட்சியில் 51 வகையான நாணயங்கள் இடம்பெற்றுள்ளன. சங்க கால சோழர் நாணயம் (கி.மு. 300 - கி.பி. 200), மாமன்னர் நீரோ நாணயம் (கி.பி. 54 - கி.பி. 68), சங்க கால பாண்டியர் நாணயம் (கி.பி. 300 - கி.பி. 200), மாமன்னர் ராஜராஜ சோழன் நாணயம் (கி.பி. 985 - கி.பி. 1014) மற்றும் பல்லவர் கால நாணயங்கள், மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் நாணயங்கள், சங்கம் மருவிய காசுகள், விஜயநகர நாயக்க மன்னர் காசுகள், செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1567 - கி.பி. 1575) காசுகள், ஹைதர் அலி நாணயம், மைசூர் உடையார் நாணயம், சேதுபதி நாணயம், மதுரை நாயக்கர் நாணயம், இந்தோ - டச்சு நாணயம், இந்தோ - பிரிட்டன் நாணயம், இந்தோ - பிரஞ்சு நாணயம் என பல்வேறு நாணயங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.








0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்